Pages

Sunday, 26 August 2018

ஆத்திசூடி பாடல்கள் வழி கற்றல்

கீழ்க்கண்ட சுட்டிகளின் மூலம் ஆத்திசூடிகளைப் பாடல் வழி பயிலலாம். மாணவர்களின் கற்றலை மகிழ்ச்சிக்கரமாக மாற்றும்போது சிறப்பான கற்றல் நிகழும்.

அறம் செய விரும்பு

https://www.youtube.com/watch?v=_wu9Qcg51z8


றுவது  சினம்

https://www.youtube.com/watch?v=VHgxASs_310


இயல்வது கரவேல்

https://www.youtube.com/watch?v=cO9cMMMEL8g

ஈவது விலக்கேல்

https://www.youtube.com/watch?v=pJnnU9THrg8

Sunday, 19 August 2018

தமிழ்மொழி மாதிரி முன்னோட்டச் சோதனை 2018 - Trial Exam Paper of Tamil Language For UPSR Students

மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சிந்தனைத் திறனையும் கற்பனையாற்றலையும் மேம்படுத்தும் பொருட்டு மிகவும் சிரத்தை எடுத்துத் தயாரிக்கப்பட்ட ' ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ்மொழி முன்னோட்டச் சோதனை தாளை' இங்கே பகிர்கிறேன். பிறருடன் பகிர்ந்து தேர்வுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்துவோம்.
Trial Exam Paper of Tamil Language For UPSR Students


Tuesday, 7 August 2018

மாதிரி அறிக்கை - தேர்வு தயார் நிலை


மாதிரி அறிக்கையைத் தரவிறக்கம் செய்ய:


https://m.mediafire.com/view/yt4gzoact7aajzq


கே.பாலமுருகன்