அனைத்து யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்கும் சிறப்பாகத் தமிழ்மொழிச் சோதனையை எழுதி முடித்தமைக்கு என் வாழ்த்துகள். தன் வரலாறு கட்டுரையை நீங்கள் அனைவரும் சிறந்த கற்பனைவளத்துடன் செய்திருப்பீர்கள் என நம்புகிறேன். நன்றி. நான் வழங்கிய மாதிரிக் கட்டுரைகள் உங்களுக்கு உறுத்துணையாக இருந்திருக்கும் என நம்புகிறேன் வாழ்கத் தமிழ். சுடர் விடுவோம். கே.பாலமுருகன் யூ.பி.எஸ்.ஆர் தமிழ்மொழி வலைத்தலம்.
No comments:
Post a Comment