மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Saturday, 19 March 2016

சிறுவர் தொடர் மர்மக் கதைகள்: விரைவில் இப்பக்கத்தில்...


சிறுவர் மர்மத் தொடர்க் கதைகள்: நாளை முதல். சிறுவர்களே/ மாணவர்களே இணைந்திருங்கள். ஜெயவேலனின் மர்மப் படகில்.




ஆசிரியர்களே/ மாணவர்களே, யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் நீங்கள் வழிகாட்டிக் கட்டுரை பகுதியைச் சிறப்பாக எழுத வேண்டுமென்றால் முதலில் வாசிப்பே உங்களுக்குப் பிரதானமான ஒன்றாக இருக்க வேண்டும். ஆகவே, வாசிப்பை முக்கியத்துவப்படுத்துங்கள். என்னுடன் இணைந்தே இருங்கள். உங்களின் கற்பனை உலகை வளர்க்க இதுவே சரியான சந்தர்ப்பம்.

- கே.பாலமுருகன்


வாக்கியம் அமைத்தல்- புதிய தேர்வு அணுகுமுறை பயிற்சி


வாக்கியம் அமைத்தலுக்கான புதிய தேர்வு அணுகுமுறை பயிற்சியை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம். லாடாங் மெந்தக்காப் ஆசிரியை சித்ரா சுப்ரமணியம் அவர்களுக்கு நன்றி.

இதுபோன்ற ஆவணங்களைக் கொடுக்க முடிந்த ஆசிரியர்கள் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி. (bahasatamilsjkt@gmail.com)

http://www.mediafire.com/download/vnzc5o41ool3y8b/VAAKKIYAM+AMAITTAL+2016.pdf