மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Sunday, 9 August 2015

இலக்கண மரபு: வாக்கியம் அமைத்தல்/ PECUTAN AKHIR BAHASA TAMIL - DAY 2

அன்பான ஆசிரியர்களே , மாணவர்களே

வணக்கம். இரண்டாவது நாளில் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்றைய தினம் மட்டும் 2000க்கும் மேலானவர்கள் என் வலைத்தலத்திற்கு வந்திருக்கிறீர்கள். அனைவருக்கும் பயன் கிடைக்கும் வேண்டும் எனத் தொடங்கப்பட்ட இம்முயற்சிக்கு உங்கள் ஆதரவும் பங்களிப்பும் முக்கியம்.

நான் பதிவிடும் இப்பயிற்சிகள் picture(JPEG) வடிவத்தில் இருப்பதால் அதனை right clickசெய்து உங்கள் கணினியில் முதலில் சேமிக்கவும்(save picture as). பின்னர், பிரிண்ட்(print) செய்யவும்.

1. Click On the pictures uploaded,
2. Then right click on the picture
3. Then, press 'save image as'
4. Then save the image in your computer,
5. Then print the picture from the particular place that you have saved.

நன்றி

உங்கள் ஆசிரியர்
கே.பாலமுருகன்
0164806241
1 comment: