மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Monday, 10 August 2015

வழிகாட்டிக் கட்டுரை: திருப்பம் அமைக்கும் முறை:PECUTAN AKHIR BAHASA TAMIL PENULISAN- DAY 3

அன்பான ஆசிரியர்களே, மாணவர்களே...

கடந்த இரு தினங்களாக யூ.பி.எஸ்.ஆர் இறுதிநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வாண்டு அனைத்து மாணவர்களும் சிறப்பான தேர்ச்சியைப் பெற வேண்டும் என்பதற்காக இப்பயிற்சிகளை இலவசமாகப் பதிவேற்றம் செய்கிறேன். அனைத்தும் புதியதாக உருவாக்கப்பட்ட பயிற்சியாகும்.

இரண்டு தினங்களில் 4500 ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என இத்தலத்தைப் பயன்படுத்தியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. நம் முயற்சிகள் தொடரட்டும். ஒன்றிணைந்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் உதவுவோம். இத்தலத்தை அனைவரிடத்திலும் பகிரவும். நன்றி.

சிறுகதையில் திருப்பம் என்பது ஒரு மகத்தான உத்தியாகும். அதனைக் கொண்டு வர கதையில் இடம்பெறும் இரகசியம்/ மர்மத்தைக் கண்டறிய வேண்டும்.
1. Click On the pictures uploaded,
2. Then right click on the picture
3. Then, press 'save image as'
4. Then save the image in your computer,
5. Then print the picture from the particular place that you have saved.
1 comment: