மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Wednesday, 6 January 2016

ஐந்தாம் ஆண்டுக்கான முழுமையான செய்யுளும் மொழியணியும் விளக்கம் (KSSR)



அன்பார்ந்த ஆசிரியர்களே, மாணவர்களே, பெற்றோர்களே நான் பதிவேற்றம் செய்திருக்கும் ஐந்தாம் ஆண்டுக்கான முழுமையான செய்யுளும் மொழியணிகளும் விளக்கத்தினை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்களின் பள்ளிகளுக்கேற்ப அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு சமூகம் பயன்பெறத் தொடர்ந்து பல ஆவணங்களை இலவசமாகப் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். என்னுடன் உழைப்பைப் பகிர்ந்துகொள்ள நினைக்கும் ஆசிரியர்கள் உங்கள் ஆவணங்களைப் பயிற்சிகளை எனக்கு அனுப்பி வைக்கலாம் (bkbala82@gmail.com). அதனை உங்கள் பெயருடன் இத்தலத்தில் பதிவேற்றம் செய்கிறேன். அது நம் அனைவருக்கும் நன்மை பயக்கும்; சுமையைப் பகிர்ந்து கொள்ளலாம். நன்றி.         - கே.பாலமுருகன்







PDF நேரடியாக DOWNLOAD செய்ய நினைப்பவர்கள் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த இணைப்பில் பெற்றுக் கொள்ளவும்.


Friday, 11 December 2015

ஆறாம் ஆண்டுக்கான பழமொழியும் கதையும் - பயிற்சி

கீழ்கண்ட இரண்டு கதைகளை வாசித்து அதற்குரிய பழமொழியையும் பொருளையும் எழுதுக.

( click on picture, right click and save picture as, then save it. Print it from where you saved)


Monday, 5 October 2015

சிறுவர் மர்மத் தொடர் நாவல் பாகம் இரண்டு

சிறுவர் மர்மத் தொடர் நாவல் பாகம் இரண்டு: 'மோகினி மலையின் இரகசியமும் பாழடைந்த மாளிகையும்' இரண்டாம் பதிப்பு வெளிவந்துவிட்டது. உங்கள் மாணவர்களின் அறிவுத் திறனையும் கற்பனைத் திறனையும் வாசிப்பின் வழி மேம்படுத்த இதுவே நல்ல வாய்ப்பு. திகிலூட்டும் மொத்தம் 18 ஓவியங்களுடன். யூ.பி.எஸ்.ஆர் முடிந்த மாணவர்களுக்கு வாங்கி ஆதரவளிக்கவும். இந்நாட்டில் படைப்பிலக்கியம் வளர நாம் களமிறங்க வேண்டும். தொடர்பிற்கு: 0164806241



Sunday, 4 October 2015

2016ஆம் ஆண்டிற்கான யூ.பி.எஸ்.ஆர் தமிழ்மொழி ஒரு பார்வை- பாகம் 1

கீழ்கண்ட படத்தைக் க்ளிக் செய்து உங்கள் கணினியில் முதலில் சேமித்துக்(SAVE)  கொண்டு, பிறகு அதனை PRINT ' செய்யவும். நன்றி.

குறிப்பு: கீழே கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களும் மாதிரியும் தற்காலிகமானது மட்டுமே. தேர்வு வாரியம் உறுதிப்படுத்தும்வரை எதையும் ஊர்ஜீதப்படுத்த இயலாது. நன்றி.