மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR
திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)
Saturday, 19 March 2016
சிறுவர் தொடர் மர்மக் கதைகள்: விரைவில் இப்பக்கத்தில்...
சிறுவர் மர்மத் தொடர்க் கதைகள்: நாளை முதல். சிறுவர்களே/ மாணவர்களே இணைந்திருங்கள். ஜெயவேலனின் மர்மப் படகில்.
ஆசிரியர்களே/ மாணவர்களே, யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் நீங்கள் வழிகாட்டிக் கட்டுரை பகுதியைச் சிறப்பாக எழுத வேண்டுமென்றால் முதலில் வாசிப்பே உங்களுக்குப் பிரதானமான ஒன்றாக இருக்க வேண்டும். ஆகவே, வாசிப்பை முக்கியத்துவப்படுத்துங்கள். என்னுடன் இணைந்தே இருங்கள். உங்களின் கற்பனை உலகை வளர்க்க இதுவே சரியான சந்தர்ப்பம்.
- கே.பாலமுருகன்
வாக்கியம் அமைத்தல்- புதிய தேர்வு அணுகுமுறை பயிற்சி
வாக்கியம் அமைத்தலுக்கான புதிய தேர்வு அணுகுமுறை பயிற்சியை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம். லாடாங் மெந்தக்காப் ஆசிரியை சித்ரா சுப்ரமணியம் அவர்களுக்கு நன்றி.
இதுபோன்ற ஆவணங்களைக் கொடுக்க முடிந்த ஆசிரியர்கள் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி. (bahasatamilsjkt@gmail.com)
http://www.mediafire.com/download/vnzc5o41ool3y8b/VAAKKIYAM+AMAITTAL+2016.pdf
Saturday, 13 February 2016
Saturday, 6 February 2016
சுடர் கருத்துணர்தல் பயிற்சி நூல் - புதிய கே.எஸ்.எஸ்.ஆர் வடிவத்துடன் 2016
சுடர் கருத்துணர்தல் பயிற்சி நூலுக்கான வரவேற்பிற்கு மிக்க நன்றி.
விரைவில் மலேசியா முழுவதும் வெளியிடப்படும். சமயோசிதம், ஆக்கச்சிந்தனை, நாட்டு நடப்பு, மலேசியத் தமிழ் அறிஞர்கள், சுகாதாரம், விளையாட்டு, அறிவியல் எனப் பல்வேறு கூறுகளை உட்படுத்தி, ஆண்டு 1 - ஆண்டு 6 வரையிலான கற்றல் தரங்களை மையப்படுத்தி வெளியிடப்படவிருக்கும் ஒரே பயிற்சி நூல்.
இவ்வாண்டு மாணவர்களின் யூ.பி.எஸ்.ஆர் தேவையைப் பூர்த்தி செய்யும். மொத்தம் 100க்கும் மேற்பட்ட தரமான கேள்விகளுடனும் பயிற்சிகளுடனும் புதிய கே.எஸ்.எஸ்.ஆர் வடிவத்துடன்.
( இப்பயிற்சி நூலை விண்ணப்பிக்க விரும்புபவர்கள், உங்கள் பள்ளி மாணவர்களுக்கான எண்ணிக்கையை முன்கூட்டியே தெரியப்படுத்தலாம்: 0162525436)

Monday, 25 January 2016
கே.எஸ்.எஸ்.ஆர் மாணவர்களுக்கான திருக்குறள் பரமபத விளையாட்டு - இலவசத் தரவிறக்கம்
https://www.mediafire.com/?ya4y1818a3aa675
அல்லது
http://www.mediafire.com/view/ya4y1818a3aa675/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.pdf
வணக்கம், மேற்கண்ட இணைப்பின் வழி என்னுடைய திருக்குறள் பரமப்பத விளையாட்டை இலவசமாக ஆசிரியர்கள் தரவிறக்கம் செய்து மாணவர்களுக்கு விளையாட்டின் மூலம் கல்வியாகத் தரலாம். தாயத்தைத் தயார் செய்து கொள்ளவும்.
நன்றி
கே.பாலமுருகன்
தமிழ்மொழித் திறமிகு ஆசிரியர்.
0164806241
Thursday, 14 January 2016
Thursday, 7 January 2016
ஆண்டு 1 - 6 வரையிலான தமிழ்மொழிக்கான ஆண்டு பாடத்திட்டம் 2016
ஆண்டு 6: http://www.mediafire.com/download/ay8raaoaacuygn4/RPT+BT+THN+6+2016.pdf
ஆண்டு 3: http://www.mediafire.com/download/38qf0ug8fne4jpg/RPT+BT+3.doc
ஆண்டு 2: http://www.mediafire.com/download/ltcu9eg8vciggov/thn2.pdf
ஆண்டு 1: http://www.mediafire.com/download/8u3emhzdaznddx5/thn1.doc
ஆண்டு 5: http://www.mediafire.com/view/br1phv4mbjpu49p/RPT+BT+THN+5.pdf
ஆண்டு 4:http://www.mediafire.com/view/0a71i7e6m5h6ht6/rtbt+thn+4+kssr.docx
நன்றி.
Subscribe to:
Posts (Atom)