புதிய நூற்றாண்டின் கல்வி நிலைக்கேற்ப உயர்நிலை சிந்தனையுடன் மாணவர்கள் எளிதில் புள்ளிகள் பெறும் வகையில் எழுதப்பட்ட 10
மாதிரி கற்பனைக் கட்டுரைகள் அடங்கிய நூல். 4, 5 & 6 ஆம் ஆண்டு மாணவர்கள் எளிய முறையில் அதே சமயம் மிகச் சிறந்த கற்பனையாற்றலுடன் கட்டுரையை எழுதுவதற்கு உதவும் வழிகாட்டி நூல் ரிங்கிட் மலேசியா 7.90 மட்டுமே.
வெளியாகி இரண்டு நாட்களிலேயே 4 சில தமிழ்ப்பள்ளிகள் புத்தகக் கட்டணப் பட்டியலில் சேர்த்துள்ளனர். ஒரு சில தலைமை ஆசிரியர்கள் தொலைப்பேசியின் மூலம் அழைத்துப் பாராட்டுகளைத் தெரிவித்தனர். மாணவர்களுக்கு இக்காலக்கட்டத்தின் அவசியமான நூல் எனக் கூறினர்.
மாதிரிக் கற்பனைக் கட்டுரைகள்
Ø நான் உருவாக்க விரும்பும் அதிசய விமானம்
Ø நான் இப்பொழுதே ஒரு பிரதமரானால்
Ø நான் செல்ல விரும்பும் விநோதமான தீவு
Ø நான் கட்ட விரும்பும் அதிசய வீடு
Ø நான் உருவாக்க விரும்பும் அதிசய வகுப்பறை…மேலும் பல
மேலும் பல வழிகாட்டிப் பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
Ø முன்னுரையை எப்படி எழுதலாம்?
Ø முடிவை எப்படி எழுதலாம்?
Ø பத்தி அமைப்பு முறை
Ø கற்பனையை எப்படி விரிவாக்கலாம்? … மேலும் பல
மேலும் மாணவர்களின் கற்பனையை மதிப்பீடும் வகையிலான பயிற்சிகளும் அடங்கியுள்ளன.
Ø
ஒவ்வொரு மாதிரிக் கற்பனைக் கட்டுரைக்கும் கீழே மாணவர்களுக்கு அதே தலைப்பில் பயிற்சிகள் உள்ளன
Ø முன்னுரை எழுதும் பயிற்சி
Ø முடிவுரை எழுதும் பயிற்சி
Ø பத்தியை விரிவாக்கும் பயிற்சி
Ø கருத்தைக் கற்பனையாக மாற்றும் உத்தி…மேலும் பல…
பத்து பிரதிகளுக்கு மேல் வாங்குபவர்களுக்குச் சிறப்புக் கழிவு உண்டு. ஆதரிக்கவும். உங்கள் மாணவர்களின் உயர்நிலை சிந்தனையையும் கற்பனையாற்றலையும் மேம்பட இந்த நூல் வழிகாட்டும். எளிய முறையில் மிகச் சிறந்த கற்பனைக் கட்டுரைகள் எழுத வழிகாட்டும்.
அனைத்துத் தொடர்புகளுக்கும்: ஆசிரியர் கே.பாலமுருகன் ( 0164806241) அல்லது
No comments:
Post a Comment