உயர்நிலைச் சிந்தனை என்பது அத்துனைக் கடினம் கிடையாது. ஒரு சிறுகதையின் முடிவில் திருப்பத்தை யோசிப்பதும் உயர்நிலை சிந்தனைத்தான். கீழ்கண்ட கதையை மாணவர்கள் எப்படிப் புரிந்து கொண்டு எழுதுகிறார்கள் என்பதே முக்கியம். அதற்கு உங்கள் பங்களிப்பு மிகவும் அவசியம். கதையில் வரும் அப்பையன் அப்பாட்டிக்கு எப்படி உதவுகிறான்? அதில் என்ன திருப்பத்தைக் கொண்டு வர முடியும் என யோசித்துப் பாருங்கள்.
நன்றி: ஆசிரியர் கே.பாலமுருகன்
No comments:
Post a Comment