ஆசிரியர்களே/ மாணவர்களே,
நட்புக் கடிதம் எழுதும் முறையை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அதன் அமைப்பை மாற்றாமல் முகவரி, திகதி, கையொப்பம் போன்றவைகளைச் சரியான இடத்தில் எழுத வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரிக் கடிதத்தை வாசித்துப் பயன் பெறவும். நன்றி.
கே.பாலமுருகன்
நல்ல தகவல் நன்றி
ReplyDelete