மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Sunday, 4 January 2015

யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்கான சிறுகதை வழிகாட்டி - 2015 : எளியத் தொடக்கத்தின் மூலம் கதையை முழுமையாக்குதல்

பள்ளியின் முதல் வாரத்தை இந்தப் பயிற்சியுடன் தொடங்கிப் பாருங்கள். நிச்சயம் மாணவர்களின் சிறுகதை படைப்பில் மாற்றத்தைக் காணலாம். உடனே சிறுகதையை எழுதுவதைவிட முதலில் தொடக்கத்திலிருந்து ஆரம்பித்தால் சிறப்பாகும். இந்தப் பயிற்சியை ஆசிரியர்கள் எங்கும் எப்பொழுதும் இலவசமாகப் பயன்படுத்தலாம். நன்றி. வாழ்த்துகள்.

- கே.பாலமுருகன்.

No comments:

Post a Comment