மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Monday, 29 July 2013

Percubaan UPSR negeri kedah 2013 : Bahasa Tamil Kertas 2 (தமிழ் மொழி முன்னோட்டத் தேர்வு கெடா மாநிலம்)

கீழ்காணும் வாக்கியங்களை அமைக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை: தனி வாக்கியமாக இருத்தல் வேண்டும், குறிப்புச் சொல் அல்லது விளக்கச் சொல் கட்டாயம் வாக்கியத்தில் இடம்பெற வேண்டும்.வழிகாட்டிக் கட்டுரையை சிறுவர் மையமாக வைத்து யோசித்து எழுதவும். கற்பனையாற்றல்மிக்கவையாக இருக்கட்டும். அந்த மாணவி என்ன நினைக்கிறார் என்பதைப் பூர்த்தி செய்து கதையை வழிநடத்தவும். இப்படத்தின் முடிவு என்னவாக இருக்கும்? ஆர்வமுள்ள மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் என்னைத் தொடர்புக் கொண்டு தெரியப்படுத்தலாம். இப்படத்திற்கான கதைக்கும் எப்படி 16-20 புள்ளிகள் பெறுவது என்பதைப் பற்றி சொல்கிறேன். (ஆசிரியர் கே.பாலமுருகன் : 0164806241)

No comments:

Post a Comment