மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Sunday, 5 April 2015

கற்பனைக் கட்டுரை மாதிரி: நான் இப்பொழுதே ஒரு கடல் கன்னியானால்...

ஆசியர்களுக்கும் மாணவர்களுக்கும் வணக்கம். கற்பனைக் கட்டுரை என்பது புத்தாக்கச் சிந்தனையும் , கற்பனைத்திறனும் சமூக அக்கறையும் நிரம்பியதாக இருக்க வேண்டும். ஒரு கடல் கன்னியாக மாறினாலும், சமூகத்திற்கும் நாட்டிற்கும் தன் கற்பனையால் என்ன செய்ய முடியும் என யோசித்துப் பாருங்கள். இது நான் எழுதிய மாதிரிக் கட்டுரை. மாணவர்கள் எடுத்துக்காட்டுக்காக உபயோகிக்கலாம்.

நன்றி
ஆசிரியர் கே.பாலமுருகன்No comments:

Post a Comment