மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Wednesday, 6 January 2016

ஐந்தாம் ஆண்டுக்கான முழுமையான செய்யுளும் மொழியணியும் விளக்கம் (KSSR)அன்பார்ந்த ஆசிரியர்களே, மாணவர்களே, பெற்றோர்களே நான் பதிவேற்றம் செய்திருக்கும் ஐந்தாம் ஆண்டுக்கான முழுமையான செய்யுளும் மொழியணிகளும் விளக்கத்தினை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்களின் பள்ளிகளுக்கேற்ப அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு சமூகம் பயன்பெறத் தொடர்ந்து பல ஆவணங்களை இலவசமாகப் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். என்னுடன் உழைப்பைப் பகிர்ந்துகொள்ள நினைக்கும் ஆசிரியர்கள் உங்கள் ஆவணங்களைப் பயிற்சிகளை எனக்கு அனுப்பி வைக்கலாம் (bkbala82@gmail.com). அதனை உங்கள் பெயருடன் இத்தலத்தில் பதிவேற்றம் செய்கிறேன். அது நம் அனைவருக்கும் நன்மை பயக்கும்; சுமையைப் பகிர்ந்து கொள்ளலாம். நன்றி.         - கே.பாலமுருகன்PDF நேரடியாக DOWNLOAD செய்ய நினைப்பவர்கள் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த இணைப்பில் பெற்றுக் கொள்ளவும்.


No comments:

Post a Comment