மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Saturday, 6 February 2016

சுடர் கருத்துணர்தல் பயிற்சி நூல் - புதிய கே.எஸ்.எஸ்.ஆர் வடிவத்துடன் 2016

சுடர் கருத்துணர்தல் பயிற்சி நூலுக்கான வரவேற்பிற்கு மிக்க நன்றி. 

விரைவில் மலேசியா முழுவதும் வெளியிடப்படும். சமயோசிதம், ஆக்கச்சிந்தனை, நாட்டு நடப்பு, மலேசியத் தமிழ் அறிஞர்கள், சுகாதாரம், விளையாட்டு, அறிவியல் எனப் பல்வேறு கூறுகளை உட்படுத்தி, ஆண்டு 1 - ஆண்டு 6 வரையிலான கற்றல் தரங்களை மையப்படுத்தி வெளியிடப்படவிருக்கும் ஒரே பயிற்சி நூல். 

இவ்வாண்டு மாணவர்களின் யூ.பி.எஸ்.ஆர் தேவையைப் பூர்த்தி செய்யும். மொத்தம் 100க்கும் மேற்பட்ட தரமான கேள்விகளுடனும் பயிற்சிகளுடனும் புதிய கே.எஸ்.எஸ்.ஆர் வடிவத்துடன்.

( இப்பயிற்சி நூலை விண்ணப்பிக்க விரும்புபவர்கள், உங்கள் பள்ளி மாணவர்களுக்கான எண்ணிக்கையை முன்கூட்டியே தெரியப்படுத்தலாம்: 0162525436)

No comments:

Post a Comment