மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Wednesday, 13 September 2017

நேர்காணல் கட்டுரையில் இடம்பெற வேண்டிய பொதுவான கேள்விகள் ஒரு பார்வை

ஆசிரியர் கே.பாலமுருகனின் வழிகாட்டல்: 2017நேர்காணல் தலைப்புகள் பெரும்பாலும் மாணவர்களையொட்டிய கேட்கப்பட வாய்ப்புண்டு. வெற்றிப் பெற்ற மாணவர்களிடம் நேர்காணல் செய்தவாதகவே தலைப்பு இடம்பெறும். 

நேர்காணலின் தொடக்கம்: வணக்கம், நலம், நோக்கத்தைத் தெரிவித்தல் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்.

நேர்காணல் முடிவு: நன்றி தெரிவித்தல், நேர்காணல் பிரசுரம் ஆகும் நாள்/மாதம் தெரியப்படுத்துதல்.

மேலும் தகவலுக்கு
திரு.கே.பாலமுருகன்
தமிழ்மொழித் திறமிகு ஆசிரியர்.

No comments:

Post a Comment