மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Monday, 5 October 2015

சிறுவர் மர்மத் தொடர் நாவல் பாகம் இரண்டு

சிறுவர் மர்மத் தொடர் நாவல் பாகம் இரண்டு: 'மோகினி மலையின் இரகசியமும் பாழடைந்த மாளிகையும்' இரண்டாம் பதிப்பு வெளிவந்துவிட்டது. உங்கள் மாணவர்களின் அறிவுத் திறனையும் கற்பனைத் திறனையும் வாசிப்பின் வழி மேம்படுத்த இதுவே நல்ல வாய்ப்பு. திகிலூட்டும் மொத்தம் 18 ஓவியங்களுடன். யூ.பி.எஸ்.ஆர் முடிந்த மாணவர்களுக்கு வாங்கி ஆதரவளிக்கவும். இந்நாட்டில் படைப்பிலக்கியம் வளர நாம் களமிறங்க வேண்டும். தொடர்பிற்கு: 0164806241No comments:

Post a Comment