மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Sunday, 17 April 2016

கற்பனைக் கட்டுரை: கருத்துகளை எழுதும் முறை

கற்பனைக் கட்டுரைக்கான முதன்மை கருத்துகளை
உருவாக்குவது எப்படி?

                     உதாரணம்: தலைப்பு: எனக்குத் தண்ணீரில் நடக்கும் கிடைத்தால்
 - மாணவர்களின் கருத்துகள் கற்பனை மிகுந்ததாக இருத்தல் வேண்டும்.
   நடைமுறையில் இல்லாத ஒன்றாக இருத்தல் வேண்டும்.
   குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துகளைக் கொண்டு முழுக் கட்டுரை ஒன்றனை எழுதிடுக.

1.      எனக்குத் தண்ணீரில் நடக்கும் சக்தி கிடைத்தால்  நான் இந்தியப் பெருங்கடலை நடந்தே கடப்பேன்.

விளக்கம்: __________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

2.      எனக்குத் தண்ணீரில் நடக்கும் சக்தி கிடைத்தால் நான் நடந்தே சென்று நடுக்கடலில் மீன்களைப் பிடிப்பேன்.

விளக்கம்: __________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

3.      எனக்குத் தண்ணீரில் நடக்கும் சக்தி கிடைத்தால்  கப்பல்களுக்கு விபத்து நேர்ந்தால் உடனடியாகச் சென்று காப்பாற்றுவேன்.

விளக்கம்: __________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

4.      எனக்குத் தண்ணீரில் நடக்கும் சக்தி கிடைத்தால்  எனக்குப் பிடித்த நாடுகளுக்குக் கடல்வழி நடந்தே பயணம் செய்வேன்.

                   விளக்கம்:                    
                    ____________________________________________________________________________
                    ____________________________________________________________________________
                    ____________________________________________________________________________.

No comments:

Post a Comment