மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Sunday, 2 August 2015

கற்பனைக் கட்டுரை வழிகாட்டிப் பயிற்சி நூல் விற்பனை- உயர்நிலை சிந்தனையுடன் மாதிரிக் கட்டுரைகள், பயிற்சிகள்...

இவ்வாண்டு உயர்நிலை சிந்தனையுடன் எழுதப்பட்ட கற்பனைக் கட்டுரை வழிகாட்டிப் பயிற்சி நூல்கள் மறுபதிப்பில் மலிவான விலையில்....ரிங்கிட் மலேசியா 5.00 மட்டுமே(RM5). ஒரு மணி நேரத்தில் 130 பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. கடைசி பிரதிகளாக 400 மட்டுமே இருக்கின்றன. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கடைசி நிமிடத்தில் உதவக்கூடிய அளவில் தரமான மாதிரி தலைப்புகளுடன் மாதிரி கற்பனைக் கட்டுரைகளும், நிறைய பயிற்சிகளும் அடங்கிய ஒரே நூல். உடனே தொடர்புக்கொள்ளவும். ( 0164806241) Free postal charge.

No comments:

Post a Comment